District Superintendent Neeraj Mittal

img

நீலகிரி மாவட்டம், குன்னூர் ரேலியா அணையின் நீர்வளத்தினை மாவட்ட கண்காணிப்பாளர் நீரஜ் மிட்டல் ஆய்வு

நீலகிரி மாவட்டம், குன்னூர் ரேலியா அணையின் நீர்வளத்தினை மாவட்ட கண்காணிப்பாளர் நீரஜ் மிட்டல் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, சார் ஆட்சியர் ரஞ்சித் சிங் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.